சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்வில் 5 பேர் வெப்பவாத தாக்கத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட சி.பி.ஐ(எம்) வலியுறுத்தியுள்ளது.